Create a similar
Send a card
Zbieramy na nowe darmowe kartki!
The content of the card
பூப்புனித நீராட்டு விழா
திரு திருமதி சேகர் தம்பதிகளின் பேத்தி்
மிருதுளா அவர்களுக்கு,
இறைவன் திருவருள் துணை கொண்டு பூப்புனித நீராட்டு விழா நடத்த பெரியோர்களால் நிச்சயித்திருப்பதால், அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து எங்கள் பேத்தியை ஆசிர்வதித்து விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இங்கனம் தங்கள் நல்வரவை நாடும் :
திரு திருமதி சேகர் தம்பதிகள்
தேதி - 21 நவம்பர் 2021
நேரம் - 11 மணியளவில்
இடம்
வெற்றி மஹால்
15, ரயில்வே ரோடு, பாளையங்கோட்டை,
திருநெல்வேலி-627007
சேகர்- 9865322944
Statistics
Created today: 0
Created yesterday: 8
Created 7 days: 108
Created 30 days: 368
All ecards: 360547
Copyright by CreateGreetingCards.eu