Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

விழா நாள்: 19.02.2023 (ஞாயிற்றுக்கிழமை)

Ads
விழா நாள்: 19.02.2023 (ஞாயிற்றுக்கிழமை)
Create a similar
Send a card
The content of the card
காதணி விழா அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம்

விழா நாள்: 19.02.2023 (ஞாயிற்றுக்கிழமை).

விழா நேரம்: காலை 10.30 முதல் 12.00 வரை

திரு.என்.தியாகராஜன், டி.ராஜகுமாரி
ஆகிய எங்களது பேத்தியும்
எங்கள் மகன்
திரு. டி.காசிராஜன், கே.தனபாக்கியம்
அவர்களின் மகள்

விழா நாயகி:

கே. சோனாஸ்ரீ யின்

காதணி விழாவிற்கு வருகை தந்து வாழ்த்துமாறு வேண்டுறோம்


இடம்: AGPRS மண்டபம்,
மணப்பாக்கம் கன்னி கோயில் அருகில்,
மணப்பாக்கம், செங்கல்பட்டு

நாள்: 19.02.2023(மாசி 7)
நேரம்: காலை 10.00 மணிக்கு மேல் 12.00 மணிக்குள்.

தங்கள் அன்புள்ள,
என்.தியாகராஜன்,
டி.ராஜகுமாரி
Similar cards
Inspirations
S. யாழிசைMATA Mohinder Kaur ChandpuriWe cordially invite you to be part of this exuberant event of Engagement ceremony to celebrate the cBride: MAMATHAMiles Away From Each otherSurender, Navdeep & Family
Statistics Created today: 210 Created yesterday: 138 Created 7 days: 1008 Created 30 days: 2764 All ecards: 327748
Copyright by CreateGreetingCards.eu