காதணி விழா அழைப்பிதழ் ...
Create a similar
Send a card
The content of the card
காதணி விழா அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம்,
நிகழும் மங்களகரமான 24.05.2023 வைகாசி 10 புதன் காலை 9 to 10.30 மணிக்குள் எங்கள் அன்பு தவப்புதல்வன்
H.கவின்
காதணி விழா வைபவம் எங்கள் இல்லத்தில் வைத்து நடைபெறவுள்ளது அதுசமயம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து குழந்தையை ஆசிர்வதிக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்
அன்புடன்
S.ஹரிஹரசுப்பிரமணியன்
கார்த்திகை லட்சுமி
தொலைபேசி எண் - 9597133890
Statistics
Created today: 33
Created yesterday: 377
Created 7 days: 1076
Created 30 days: 2882
All ecards: 327947
Copyright by CreateGreetingCards.eu