Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

பூப்புனித மஞ்சள் நீராட்டு ...

Ads
பூப்புனித மஞ்சள் நீராட்டு ...
Create a similar
Send a card


Stworzyłeś swoją kartkę? Postaw nam kawę na rozwój projektu ;)

The content of the card
பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 11ம் தேதி 25.05.2023 வியாழக்கிழமை மாலை 6:00 மணிக்கு மேல் எமது திருநிறைச்செல்வி மோ.வர்ணவி அவருடைய பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நடத்த பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை புரிந்து செல்வியை ஆசீர்வதித்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

இடம் : கே ஸ் மஹால் முடையூர்

இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்
திரு மோகன்குமார் & திருமதி புவனா
Similar cards
Inspirations
I Heartiest informed to all my family members and friendsS. RithikaSaturday 13th May-12:30pmTime: 12noon to 2 pmHpur gurgaon 122101Ms.Thaniska
Statistics Created today: 6 Created yesterday: 5 Created 7 days: 54 Created 30 days: 264 All ecards: 360846
Copyright by CreateGreetingCards.eu