Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

பூப்புனித மஞ்சள் நீராட்டு ...

Ads
பூப்புனித மஞ்சள் நீராட்டு ...
Create a similar
Send a card
The content of the card
பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான சோப கிருது வருடம் வைகாசி மாதம் 11ம் தேதி 25.05.2023 வியாழக்கிழமை மாலை 6:00 மணிக்கு மோ வர்ணவி அவருடைய பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நடத்த பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை புரிந்து செல்வியை ஆசீர்வதித்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

இடம் : கே சி மஹால் முடையூர்

இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்

திரு மோகன்குமார் & திருமதி புவனா
Similar cards
Inspirations
நிகழும் மங்களகரமான பிலவ வருடம் புரட்Happy New year  2022H April 2024, Sunday at 11 AMVenue : 604B wing Matoshree pride23-01-2021, SundayOn Monday, 29 Nov, 2021
Statistics Created today: 60 Created yesterday: 60 Created 7 days: 517 Created 30 days: 4132 All ecards: 330219
Copyright by CreateGreetingCards.eu