Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

பூப்புனித மஞ்சள் நீராட்டு ...

Ads
பூப்புனித மஞ்சள் நீராட்டு ...
Create a similar
Send a card


Wesprzyj Polski darmowy generator kartek!

The content of the card
பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான பிலவ வருடம் ஆவணி மாதம் 3ந் தேதி 20.08.2023 sunday காலை 11:00 மணிக்கு மேல் எமது திருநிறைச்செல்வி s. காவியா க்கு பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நடத்த பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை புரிந்து செல்வியை ஆசீர்வதித்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

இடம் : பூச்சி காடு

இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும் செந்தூர் பாண்டி, சுடலை கனி

அலைபேசி :7810005949
Similar cards
Inspirations
Time: 4-6 pmDate: 26th November, 2023 (Sunday)Address: C 59 Shivalik, Ground floorWe cordially invite you and your family to attend Shri Sukhmani Sahib Path to celebrate ourS.k Shri VishmithaKöszönöm a szeretetedet, a sok segitséget, a türelmedet, helytállásodat, és hogy Te mindig k
Statistics Created today: 4 Created yesterday: 6 Created 7 days: 47 Created 30 days: 262 All ecards: 360797
Copyright by CreateGreetingCards.eu