Create a similar
Send a card
Zbieramy na nowe darmowe kartki!
The content of the card
ஸ்ரீ அண்ணாமலையார் துணை
மஞ்சள் நீராட்டு விழா
அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம்,
நிகழும் சுபகிருது ஆண்டு சித்திரை மாதம் 8ஆம் நாள் (21.04.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30-11.30 அளவில் மஞ்சள் நீராடி
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், அனுமந்தபுரம்
திரு. ம.கிருஷ்ணன் - அ.கண்ணுரம்மாள் மகள் வழி பேத்தியும்
திரு.பாஞ்சாலை - சின்னப்பையன் மகன் வழி பேத்தியும்
சி.கோவிந்தன்- அம்பிகா
எங்களது குமர்த்தியுமான
செல்வி.கோ.மதிவதனி
வீட்டிற்கு அழைக்கும் விழா எங்களுது தோட்ட வீட்டில் (அண்ணாமலைப்பட்டி, ஹனுமந்தபுரம், பாலக்கோடு) நடைபெறுவதால் தாங்கள் மற்றும் தங்கள் சுற்றமும் நட்பு சூழ வருகைதந்து செல்வியை ஆசிர்வதிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தங்கள் நல்வரவை நாடும் தங்கள் அன்புள்ள,
தாய்மாமன் குடும்பம் : திரு.கி.கணேஷ் பாபு கி.அம்பிகா கோவிந்தன்
திருமதி.கி.சத்யா
பெரியப்பா & பெரியம்மா:
Dr. மு.சங்கரன், PhD
திருமதி.கி.மணிமேகலை, MSc BEd , MPhil
அத்தை & மாமா:
அண்ணன்கள்:
ச. சிவராமகிருஷ்ணன்
ச. ரிஷி கிருஷ்ணன்
தம்பி & தங்கை:
கோ. ஜீவன்
க. டஸ்வின்
க.கிருத்திகா
Statistics
Created today: 30
Created yesterday: 66
Created 7 days: 427
Created 30 days: 2423
All ecards: 356457
Copyright by CreateGreetingCards.eu