Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

|| ஸ்ரீ அங்காளம்மன் துணை ||

Ads
|| ஸ்ரீ அங்காளம்மன் துணை ||
Create a similar
Send a card


Jeśli chcesz się nas wesprzeć? możesz postawić kawkę

The content of the card
மொட்டை மற்றும் காதணி விழா அழைப்பிதழ்

|| ஸ்ரீ அங்காளம்மன் துணை ||


அன்புடையீர் வணக்கம்,
எங்கள் மகளுக்கு காதணி விழா ஜூலை 7 அன்று நடைபெற இருக்கிறது.
அனைவரும் விழாவிற்கு வருகை தந்து வாழ்த்துமாறு வேண்டுகிறோம்.

❉ மா. ருதிக்க்ஷா ❉

நாள்: 07/07/2024- ஞாயிறு
நேரம்: காலை 10.30 மணிக்கு மேல் 12.00 மணிக்குள்

❉ இடம் ❉
எதுமலை ஸ்ரீ அங்காளம்மன் கோவில்

காலை உணவு: எதுமலை ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் (காலை 8 மணி முதல் 10.00 மணிக்குள்
அசைவ விருந்து : MKM திருமண மஹால் , மண்ணச்சநல்லூர் (பூமி நாதர் கோவில் அருகில்) மதியம் 1 மணிமேல்

❉ ❉ ❉ ❉ ❉ ❉ ❉ ❉ ❉ ❉ ❉ ❉ ❉ ❉ ❉ ❉ ❉ ❉ ❉ ❉

தங்கள் நல்வரவை நாடும்
மணிகண்டன் - கௌரி
Similar cards
Inspirations
(14 AUG 2022) SundayHappy birthday & Wish all the best for youSri Anganamalai Muniswaran Temple, Maharajakadai, Krishnagiri – DtPritikaJULY 20, 2024EAR PIERCING , DHOTI CEREMONY and BIRTHYDAY INVITATION
Statistics Created today: 16 Created yesterday: 6 Created 7 days: 82 Created 30 days: 386 All ecards: 360665
Copyright by CreateGreetingCards.eu