பூப்புனித மஞ்சள் நீராட்டு ...
Create a similar
Send a card
The content of the card
பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான பிலவ வருடம் வைகாசி மாதம் 20ந் தேதி 18/05/2025 ஞாயிற்றுக்கிழமை காலை10.00 மணிக்கு மேல் எமது திருநிறைச்செல்வி R. ஜோத்ஸ்னா ராஜ்அவர்கட்கு பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நடத்த பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை புரிந்து செல்வியை ஆசீர்வதித்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
இடம் :
இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்
அலைபேசி :9003151533
Statistics
Created today: 12
Created yesterday: 70
Created 7 days: 348
Created 30 days: 1454
All ecards: 352082
Copyright by CreateGreetingCards.eu