Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

ஸ்ரீ மூடுபாறை கருப்பணசாமி

Ads
ஸ்ரீ மூடுபாறை கருப்பணசாமி
Create a similar
Send a card


Stworzyłeś swoją kartkę? Postaw nam kawę na rozwój projektu ;)

The content of the card
ஸ்ரீ மூடுபாறை கருப்பணசாமி
துணை


பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்

அன்புடையீர்.

நிகழும் மங்களகரமான விசுவாவசு
வருடம் பங்குனி மாதம் 18-ஆம் நாள்(1.04.2026) புதன்கிழமை பவுர்ணமி திதியும் உத்திரம் நட்சத்திரமும்,சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 மணி முதல் 11.00 மணிக்குள் அமைந்த நல்வேளையில்

அவல் பூந்துறை,திருஞானசம்பந்த புரம்.திரு.A.தங்கவேல்
திருமதி.R.தங்கம்மாள் அவர்களின் மகன் வழிப்பேத்தியும்.
மொடக்குறிச்சி,M.ஊஞ்சாப்பாளையம்.திரு.M.வெங்கடாசலம்-திருமதி.V.தெய்வானை அவர்களின் மகள்வழிப் பேத்தியும்,
திரு.T.யுவராஜ்-திருமதி.V.பரிமளாதேவி அவர்களின் மகனுமான

செல்வி.Y.சுபிக்ஷா-வின்




பூப்பு நன்னீராட்டு விழா மொடக்குறிச்சி தாலுக்கா அலுவலகம் எதிரில் ஸ்ரீ கிருஷ்ணா மஹால் மண்டபத்தில் நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து செல்வியை வாழ்த்தியருளுமாறு அன்புடன் அழைக்கிறோம் .


தாங்கள் நல்வரவை நாடும்

தாய்மாமன் -அத்தை

திரு.செல்லதுரை -திருமதி.பேபி
C.கனிகா
C.சிந்து
திரு.பால்ராஜ் - திருமதி.பிரவினா
B.
B.
திரு.C.சிதம்பரம் - திருமதி.முத்தரசி
திரு.C.தினேஷ்குமார்-திருமதி.சங்கவி
மொடக்குறிச்சி.குளூர்

தாங்கள் அன்புள்ள.

திரு.T.யுவராஜ் -V.பரிமளாதேவி
Y.ஹேமந்த்.
9578966240
9659019558
அவல்பூந்துறை.திருஞானசம்பந்தபுரம

மற்றும் உற்றார் உறவினர்கள்.


பஸ் ஸ்டாப்.
ஈரோடு to முத்தூர் மெயின் ரோடு.
மொடக்குறிச்சி தாலுக்கா அலுவலகம்.
பஸ் நெம்பர்:
Similar cards
Inspirations
IL ALL YOUR DREAMS AND GRANT YOU SUCCESS IN BOTH THIS LIFETIME AND THE HEREAFTER AAMEEN ENJVenue: Bride ResidenceClassic Auditorium Trasi, KundapuraOn Tuesday, 8th dec 2020You a long and peaceful life Happy Birthday LucilleDEAR TAISEEN
Statistics Created today: 18 Created yesterday: 39 Created 7 days: 203 Created 30 days: 1779 All ecards: 356842
Copyright by CreateGreetingCards.eu