Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

மொட்டை அடித்தல் விழா அழைப்பிதழ்

Ads
மொட்டை அடித்தல் விழா அழைப்பிதழ்
Create a similar
Send a card
The content of the card
மொட்டை அடித்தல் விழா அழைப்பிதழ்

எங்கள் குட்டி இளவரசி ஆதிரை நிலா முதல் மொட்டை அடித்தல் விழாவில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

அன்று
திங்கள், 29 ஆகஸ்ட் 2022
மதியம் உணவு: 12:00 மணி முதல்
@
விஷாஹாஸ் தி அமித்தீஸ்ட் ஹாட்டல்,
891A7, உடுமலை மெயின் ரோடு, opp. to ஹீரோ மோட்டார்ஸ், பழனி, தமிழ்நாடு 624601


இந்த சிறப்பான நாளை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
தயவு செய்து இதை எங்களின் தனிப்பட்ட அழைப்பாகக் கருதி, இந்த நிகழ்வை உங்கள் பிரசன்னத்துடன் கலந்து ஆசீர்வதிக்கவும்.

அன்புடன்
பொன்முகில் & மதுமிதா
+91 7387108357
Similar cards
Inspirations
Prince Thugilan ArumugamTuesday,05th April 2022Sataisa Puja ; 10 am onwards,@ B-17/4,Himalaya Pride18th Aug 2024Ramparv, Thanikkatt House, Thaikkattussery, Thrissur - 680306It Narayan ‘Vyom’
Statistics Created today: 5 Created yesterday: 61 Created 7 days: 891 Created 30 days: 4078 All ecards: 330030
Copyright by CreateGreetingCards.eu