பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா அழைப்
Create a similar
Send a card
The content of the card
பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான பிலவ வருடம் வைகாசி மாதம் 20ந் தேதி 03.06.2022 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு மேல் எமது திருநிறைச்செல்வி ஹேம வர்ஷினிமா அவர்கட்கு பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நடத்த பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை புரிந்து செல்வியை ஆசீர்வதித்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
இடம் :
இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்
அலைபேசி :
Statistics
Created today: 35
Created yesterday: 68
Created 7 days: 944
Created 30 days: 4123
All ecards: 329999
Copyright by CreateGreetingCards.eu