Create a similar
Send a card
The content of the card
சீமந்தம் அழைப்பிதழ்~
எங்கள் இல்ல வளைகாப்பு விழாவில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்,
A. கோகிலபிரியா
வரும் சித்திரை மாதம் 8ஆம் தேதியில் (21.04.2024) நேரம் மாலை 06.00 மணிக்கு நடைபெற உள்ளது
அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து வாழ்த்தும்படி கேட்டு கொள்கிறோம்!!!
நன்றி!
:முகவரி
மகாராஜா மினி ஹால்
எண்.215-B M.T.H சாலை வில்லிவாக்கம் சென்னை -49
ஸ்ரீ கிருஷ்ணா இனிப்பு கடை எதிரில்.
Statistics
Created today: 28
Created yesterday: 377
Created 7 days: 1071
Created 30 days: 2877
All ecards: 327942
Copyright by CreateGreetingCards.eu