Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

மொட்டை மற்றும் காதணி விழா ...

Ads
மொட்டை மற்றும் காதணி விழா ...
Create a similar
Send a card


Jeśli chcesz się nas wesprzeć? możesz postawić kawkę

The content of the card
மொட்டை மற்றும் காதணி விழா அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம் ,

திரு.கிருஷ்ணகுமார் - திருமதி கமலி கிருஷ்ணகுமார் ஆகியோர்களது மகன் வழி பெயர்த்தியும்
திரு செளந்திரராஜன் - திருமதி கலைவாணி செளந்திரராஜன்
ஆகியோர்களது மகள் வழி பெயர்த்தியும்
திரு அருண்ராஜ் திருமதி கார்த்திகா
அருண்ராஜ் ஆகியோரின் செல்வப்புதல்வியுமான செல்வி மோனிசாஸ்ரீ

காதணி விழாவிற்கு
வருகை தந்து வாழ்த்துமாறு வேண்டுகிறோம்

நாள் - 03-04-2025 விழாக்கிழமை
காலை 10:30 மணிக்குமேல் 12:00 மணிக்குள்

இடம் - ஸ்ரீபச்சைவாழியம்மன் கோவில், எழுமேடு கிராமம்,மேல்பட்டாம்பாக்கம் அருகில்,கடலூர் மாவட்டம், மொபைல் - 8122319900,9597407642


தங்கள் நல்வரவை விரும்பும்,
கிருஷ்ணகுமார்,
கமலி கிருஷ்ணகுமார்,
செளந்திரராஜன்,
கலைவாணி செளந்திரராஜன்,

அழைப்பின் மகிழ்வில்-
அருண்ராஜ்,
கார்த்திகா


தொலைபேசி எண் - 8122319900
Similar cards
Inspirations
Happy Name day, VladimirKedy: 18. februára o 14:00Drága Mártikám, Kedves barátnőmHappy Name day VangeliPokud Ti to rodiče dovolí, můžeš i přespatV. Shashank Guha
Statistics Created today: 34 Created yesterday: 77 Created 7 days: 895 Created 30 days: 2635 All ecards: 354265
Copyright by CreateGreetingCards.eu